காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பணிமனை முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறாததை கண்டித்தும் ,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வு மற்றும் நிலுவைத் தொகை, பழைய பென்ஷன் வழங்காததை கண்டித்தும் அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் வேணுகோபால் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் முன்னிலையில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்