Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

தென்காசி: சிறைச்சாலை சுவர் இடிந்து கழிப்பறை சேதம் – கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்!

Tenkasi, Tenkasi | Jul 3, 2026
சிறைச்சாலை சுவர் விழுந்து கழிப்பறை கட்டடம் சேதம் அடைந்தது. யாருக்கும் காயமில்லை. சுமார் அறுபது கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சீறகாழி கிளை சிறைச்சாலை தற்காலிகமாக மூடியது.