மொடக்குறிச்சி: சின்னியம்பாளையம் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
மொடக்குறிச்சி அடுத்துள்ள சின்னியம்பாளையம் பகுதியில் மோகன்ராஜ் இவர் இதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி பேபி இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் இந்த நிலையில் மோகன்ராஜ் குடும்பத்துடன் கோத்தகிரி சென்று விட்டார் இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருக்கிறது இதை கண்