பரமக்குடி: பேருந்து நிலையம் அருகே ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா
பரமக்குடியில் ஸ்ரீ விஸ்வகர்ம பதினெட்டாம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவானது கொடி ஏற்றத்துடன் தொடங்கி விஸ்வகர்மா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.