ஆவடி: வானகரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோர விபத்தில் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருவேற்காடு பகுதியில் உள்ள விஜிஎன் தனியார் குடியிருப்பில் வசிப்பவர் சீனிவாசன் (33). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மதுரவாயல் அருகேயுள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை உணவு வாங்குவதற்காக தனது 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். உணவை வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது வேகமாக காரை ஓட்டியதால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தி விட்டு வேகமாக வந்த போது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் பலியானார்,