திருப்பத்தூர்: குன்றக்கடியில் பொன்னம்பல அடிகளார் எழுதிய "பொன்மணிக் கதிர்கள்"நூல் வெளியீட்டு விழா- அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
Thiruppathur, Sivaganga | Sep 9, 2025
குன்றக்குடியில் குன்றக்குடி ஆதீன மடத்தின் 700வது குருபூஜை மற்றும் தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் அருளாலய குடமுழுக்கு விழா...