கோவை தெற்கு: வடகோவை பகுதியில் மாநகர் மாவட்டம் திமுக செயற்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.