கடலூர்: வாக்கு திருட்டுக்கு எதிராக மஞ்சக்குப்பத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய மாவட்ட காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பிஜேபி மோடி அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கையேந்து இயக்கம் இளைஞர் காங்கிரஸ் அருள் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வாரூம் இணை தலைவர் பி வி சிவக்குமார் வரவேற்புர