கொடைக்கானல்: ஏரி பகுதியில் தாய் குரங்கின் பாசப் போராட்டம் வீடியோ வைரல் #viral
கொடைக்கானல், ஏரி பகுதியில் இறந்தபோன தனது குரங்கு குட்டியை கையில் வைத்துக்கொண்டு தூக்கி அங்கும் இங்கும் திறிந்த தாய் குரங்கின் பாசப் போராட்டம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.