எட்டயபுரம்: கோட்டூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் முன்பு பட்டாசு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Ettayapuram, Thoothukkudi | Sep 2, 2025
எட்டையாபுரம் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பட்டாசு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம்...