சேலம்: சேலம் வின்சன்ட் அரசு கலைக் கல்லூரியில் வர்த்தகத் திருவிழா ..மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
Salem, Salem | Sep 16, 2025 சேலம் அரசு கலைக் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் வர்த்தகத் திருவிழா நடைபெற்றது இந்த விழாவில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ரசித்தும் ருசித்தும் பார்த்து பயன் அடைந்தனர்