வேலூர்: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி கழுகு பார்வை பிரத்தியேக காட்சிகள்
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் மழை நீரோடு கழிவு நீர் தேங்கி சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி கழுகு பார்வை பிரத்தியேக காட்சிகள்