ஏற்காடு: சினிமா மிஞ்சும் வகையில் சாலையில் பறந்த கார் ...துரத்தி பிடிக்கமுயன்ற போலீசார் ...வாலிபர்கள் எஸ்கேப் ஏற்காட்டில் பரபரப்பு
Yercaud, Salem | Aug 20, 2025 வட மாநிலத்தைச் சேர்ந்த கார் ஒன்று போலீசாரின் தடுப்புகளையும் மிஞ்சி தடுப்புகளை மிஞ்சி சாலையில் பறந்து சென்ற போது காவல்துறையினர் அதை துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர்ஆனால் காரில் பயணித்தவர்கள் காரை சாலையில் விட்டு விட்டு அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்து எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது