மேட்டூர்: மேட்டூர் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ளஅபாய எச்சரிக்கை ..பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
Mettur, Salem | Sep 5, 2025
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதை தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது...