ஸ்ரீபெரும்புதூர்: குண்டுப்பெரும்பேடு உள்ள ஏரியை போனால் அமைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், டைட்டன் நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து புணரமைக்கப்பட்ட குண்டுப்பெரும்பேடு ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., பார்வையிட்டார்கள். உடன் டைட்டன் நிறுவன துணைத்தலைவர் திருமதி. ரேவதி காந்த், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு. அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் திரு. மார்கண்டேயன் ஆகியோர் உள்ளனர்.