திருவள்ளூர்: மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4436 வழக்குகளுக்கு ரூ. 26 கோடியே 81 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
Thiruvallur, Thiruvallur | Sep 13, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ...