திருப்பத்தூர்: பள்ளி மாணவர் மர்ம மரணம்- போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 3 பேரை விடுதலை செய்ய அண்ணாமலை X தளத்தில் கோரிக்கை
Tirupathur, Tirupathur | Aug 13, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர்...