திண்டுக்கல் கிழக்கு: நத்தம் தொகுதி திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் வேம்பார் பட்டி இல்லத்தில் அதிமுகவில் இணைதனர்
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் ஆவிச்சிப்பட்டி ஊராட்சி பனியம்மலை பகுதியை சார்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் வி என் கண்ணன் ஏற்பாட்டில், அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக வில் சேர்ந்த மாற்று கட்சியினருக்கு கழகத்தின் மூவர்ண துண்டினை அணிவித்து கழகப் பணியாற்றிட இணைத்துக் கொண்டார்