திருக்கழுக்குன்றம்: வடகடம்பாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி மற்றும் எடையூர் ஊராட்சியில் உள்ள மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வடகடம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன், தலைமையில் நடைபெற்றது,