கண்டச்சிபுரம்: வடகரைத்தாழனூர் கிராமத்தில் பள்ளி மாணவனின் கோரிக்கையை அடுத்து உடனடியாக கூடுதல் பேருந்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் வடகரைத்தாழனூர், திருமலைப்பட்டு, அரகண்டநல்லூர், வழியாக திருக்கோவிலூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பள்ளி மாணவர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து, இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி, பள்ளி நேரத்தில் மாணவர்கள் செல்வதற்கு ஏற்றவாறு திருமலைப்பட்டில் இரு