தாம்பரம்: மேடவாக்கம் சாலை ஓர கடை வியாபாரிகளிடம் 200 போலீசார் மாமூல் வீடியோ சமூக வலை தளங்களில் வைரல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் நடைபாதை மற்றும் சாலையோரக் கடைகளிடம் மேடவாக்கம் போலீசார் மாமூல் வசூல் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,