தேன்கனிகோட்டை: வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்க தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விவசாய சங்கத்தினர் போராட்டம்
தேன்கனிக்கோட்டையில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி