காஞ்சிபுரம்: மூங்கில் மண்டபம் தனியார் திரையரங்கில் வெளியானது முத்துராமலிங்க தேவரின் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணரும் தேசிய தலைவர் திரைப்படம்
இந்திய சுதந்திர போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவானது இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்ற இதே வேளையில், அதிமுக மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணைச் செயலாரான எஸ்.எஸ்.ஆர் சத்யாவின், எஸ்.எஸ்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ள ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் முத்துராமலிங்க தேவரின் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணரும் திரைப்படம் இன்று முத