திருமங்கலம்: மதுரையில் மகளிர் விடியல் பேருந்து படிக்கட்டு உடைந்து விழுந்த விபத்து- நல்வாய்ப்பாக தப்பிய பள்ளி மாணவர்கள்
திருமங்கலம் பகுதியில் இருந்து பெரியார் நோக்கி செல்லும் அரசு மகளிர் பேருந்து திருமங்கலம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து படிக்கட்டு கீழே விழுந்து விபத்து நல்வாய்ப்பாக மூன்று மாணவர்கள் கீழே விழுந்த நிலையில் காயம் இன்றி தப்பினர் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள் மற்றும் மாணவர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்