திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஒட்டகம், குதிரையுடன் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்று மிலாடி நபி கொண்டாட்டம்
Tirupathur, Tirupathur | Sep 5, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் கோட்டைதெரு முதல் இத்கா மைதானம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குதிரை, ஒட்டகம் உடன்...