குடவாசல்: திருவீழிமிழலையில் வீழி நாதர் திருக்கோவிலில் மாப்பிள்ளை சாமி என்று அழைக்கப்படும் திருவீழிநாதர் ரிஷப வாகனத்தில் நான்கு வீதிகளிலும் ஊர்வலம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா திரு வீழி மிழலையில் அமைந்துள்ளது மாப்பிள்ளை சாமி என்று அழைக்கப்படும் திருவீழிநாதர் சாமி ரிஷப வாகனத்தில் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்