விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் அமரன் படத்தை தடை செய்ய கோரி தமிழக ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் உருவப் படத்தை எரிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது
அமரன் படத்தை தடை செய்ய கோரி தமிழக ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் உருவப் படத்தை எரிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது தமிழக ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கமலஹாசன் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அமரன் படத்தின் டிரைலர் ஆட்சியில் சிறுபான்மையினரை தவறாக சித்தரிப்பு செய்யப்பட்டுள்ளதாகும் அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையில் கமலஹாசனின் உருவப்படுத்த எரிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது