பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் ஒன்றிய பா.ஜ.க பழங்குடியினர் அணி சார்பாக பகவான் பிர்சா முண்டா 150 வது பிறந்தநாள் விழர
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றிய பாஜக சார்பில் 19- நூற்றாண்டில் பழங்குடியின சமூகத்தில் பிறந்த அனைவருக்கும் விவசாய நில வேண்டும் என போராடியவர் மிர்சா முண்டா 150ஆவது பிறந்த நாளை பா.ஜ.க சார்பில் நவம்பர் 1 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது , நிர்வாகிகள் பலர் பங்கேற்று பிறந்தநாளை கொண்டாடினர்,