திருப்பத்தூர்: திருப்பத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோர பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு
Thiruppathur, Sivaganga | Sep 6, 2025
திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன. முன்பு தமிழ்,...