மேட்டுப்பாளையம்: மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம்
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் இருந்து மஞ்சூர் செல்லும் வனச்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது