பெரம்பலூர்: கிருஷ்ணாபுரம் மற்றும் திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா எம்பி,
எம்எல்ஏ பங்கேற்பு
பெரம்பலூரில் திமுக மாவட்ட அலுவலகம் மற்றும் கிருஷ்ணாபுரம் வேப்பந்தத்தை அழகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா திமுக சார்பில் நடந்தது விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்பி அருண நேரு, எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்