சூளகிரி: உலகம் கிராமத்திற்கு அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டிக்கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது
சூளகிரி அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் இரண்டு பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த உலகம் என்னும் இடத்தில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய நிர்வாகி ரவிசங்கர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் ரக்சித் மற்றும் ஆதி என்கிற இரண்டு பேரை சூளகிரி போலீசார் கைது செய்திருந்த நிலையில், உயிரிழந்த தவாக நிர்வாகி ரவிசங்கர் என்பவர் பன்றி வளர்க்கு