வாலாஜா: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாவட்டத்தில் 1,81,714 குடும்பங்களை சேர்த்துள்ளதாக பாரதி நகரில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் காந்தி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது பேசிய அமைச்சர் காந்தி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 1,81,714 குடும்பங்களை சேர்த்து சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவித்தார்