திசையன்விளை: திசையன்விளை தினசரி சந்தையில் தீ விபத்து. துணிக்கடை பழக்கடை முற்றிலும் எரிந்து நாசம்.
Tisayanvilai, Tirunelveli | Sep 12, 2025
திசையன்விளை பேரூராட்சி சொந்தமான இடத்தில் தினசரி செயல்பட்டு வருகிறது இந்த சந்தையில் குறைந்த வாடகையில் வியாபாரிகள்...