ஆத்தூர்: பஞ்சம்பட்டியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் இந்து மக்களிடம் திருவிழா அன்னதானம் வழங்குவதில் பிரச்சனை கருப்பு கொடியுடன் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பஞ்சம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரே சமுதாயத்தைச் (கிறிஸ்துவ வன்னியர்) சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . 100 இந்து (இந்து வன்னியர்) குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பஞ்சம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்துவ மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பாஸ்கு மைதானத்தில் அன்னதான வழங்கக்கூடாது என கூறி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தற்போது ஆலயத்திற்கு முன்பாக கருப்புக்கொடி கட்டி போராட்டம்.