பொன்னேரி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்
Ponneri, Thiruvallur | Aug 13, 2025
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ரெட்டம்பேடு ஊராட்சியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில்...