திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பையா இவர் திண்டுக்கல் AMC-ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த அஜித்சுரேந்தர்(23), பொன்னிமாந்துறை, புதுப்பட்டியை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன்(22), மேற்கு மரியனாதபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (எ) குருவி சரவணன்(40) ஆகிய 3 பேரும் கழுத்தில் பட்டாகத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது.