பாப்பிரெட்டிபட்டி: ஒடசல்பட்டி கூட்ரோடு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் உடைசல் பட்டி கூட் ரோட்டில் மணியம்பாடி ஊராட்சி மற்றும் வசந்தி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் சிவப்பிரகாசம் கடத்தூர் பிடிஓ சுருளிநாதன் மார்கி ரெ ட் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் குத்து விளக்கு ஏற்றி முகாம் வினை துவக்கி வைத்தனர் ,,