கிருஷ்ணகிரி: நகராட்சி வளாகத்தில் கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கிவைத்து காந்தியின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரியில் கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கிவைத்து காந்தியின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் காந்தி கிராம கதர் சிறப்பு விற்பனையின் துவக்க விழா நடைப்பெற்றது.02.10.2025 காலை 11 மணி அளவில் கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு நகர் மன்ற தலைவர்