திண்டுக்கல் கிழக்கு: A.வெள்ளோடு அருகே கூலித் தொழிலாளியின் கழுத்தில் உடைந்த பீர் பாட்டிலை வைத்து மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த ஹரி A.வெள்ளோடு ரோடு மருதாசிபுரம் பிரிவு அருகே தனது நண்பருடன் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பொன்னகரம், நம்பிகோட்டையை சேர்ந்த தங்கப்பாண்டி, சுப்ரபாண்டியன் ஆகிய இருவரும் உடைந்த பீர் பாட்டிலை ஹரி கழுத்தில் வைத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்ததாக அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தங்கப்பாண்டி, சுப்ரபாண்டியன் ஆகிய 2 பேரை கைது விசாரணை