செய்யூர்: சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கம்பிகள் மழையில் நனைந்து வீண்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூரில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள கம்பிகளை பாதுகாப்பின்றி, திறந்தவெளியில் போடப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன,