வாலாஜாபாத்: மருதம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை உத்திரமேரூர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட மருதம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் என்று நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் துணைத்தலைவர் சேகர் ஒன்றிய குழு உறுப்பினர் சஞ்சய் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசியல்வாதிகள்