சேலம்: ஆட்சியரகம் எடப்பாடியில் விவசாய இடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாசில்தார் டிரைவர் சஸ்பெண்ட் கலெக்டர் உத்தரவு
Salem, Salem | Sep 25, 2025 சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த தமிழரசன் விவசாயி இவரது நிலத்தை அளவீடு செய்து தடையில்லா சான்று பெறுவதற்கு விண்ணப்பித்தபோது தாசில்தார் கோவிந்தராஜ் டிரைவர் வெங்கடேஷ் ஆகியோர் விவசாய இடம் 5000 ரூபாய் லஞ்சம் பெற்றனர் லஞ்ச ஒழிசார் தாசில்தார் டிரைவர் ஆகியோரை கைது செய்தனர் இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவு