கல்குளம்: தக்கலை பாரதி நகரில் வங்கி வேலைக்கான போலி ஆணை வழங்கி பெண்ணிடம் மோசடி செய்த இருவர் மீது வழக்கு பதிவு
Kalkulam, Kanniyakumari | Sep 2, 2025
தக்கலை பாரதிநகரை சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி காளீஸ்வரி இவர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை...