கள்ளக்குறிச்சி: விருகாவூரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த முதியவருக்கு உதவித்தொகை வழங்கிய எம்.எல்.ஏ
Kallakkurichi, Kallakurichi | Aug 26, 2025
மின் கசிவால் வீடு எரிந்து சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட முதியவர் மலையனுக்கு எம்எல்ஏ செந்தில்குமார் ஆறுதல் கூறினார்....