திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜா சுவாமி கோயில் அருகே தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்புக்கு தீயணைப்பு வாகனம் நிலை அலுவலர் தலைமையில் நிறுத்தம்
திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவில் அருகே வட சென்னை தென் சென்னை மத்திய சென்னை புறநகர் பகுதிகளுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வழிகாட்டுதலின்படி 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் முக்கிய கோவில்கள் மற்றும் மால்கள் மருத்துவமனைகள் ஆகியவை அமைந்த பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ஏதுவாக நிறுத்தப்பட்டுள்ளது