வாணியம்பாடி: பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் மழைநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை ஒரு மணிநேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
Vaniyambadi, Tirupathur | Aug 25, 2025
வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுமாட்டை இன்று மாலை வீட்டிற்கு அழைத்து சென்றபோது...