கோவில்பட்டி: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, டிஎஸ்பி அலுவலகம் முன்பு இருந்து பள்ளி மாணவர்களுக்கான மரத்தான் போட்டி நடைபெற்றது
Kovilpatti, Thoothukkudi | Aug 29, 2025
கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழக ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி உட்கோட்ட...