ஆண்டிப்பட்டி: வைரஸ் காய்ச்சல் பரவ லை தடுக்க அல்லிநகரம் ஆரம்ப சுகாதார நிலைய த்தில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது
Andipatti, Theni | Sep 4, 2025
தற்போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது இதனை தடுக்க முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருகின்ற...