காஞ்சிபுரம்: வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களிடம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை வழங்கினார். அதில் வெங்காடு ஊராட்சிக்கு அடங்கிய இரும்பேடு கிராமத்தில், ஹூண்டாய் மொபிஸ் கம்பெனி கட்டுமான பணி நடைபெறுகின்றது